1. Medical/Scientific Officer-E(Nuclear Medicine): 1 இடம் (பொது ).
2. Medical/Scientific Officer-D(Nuclear Medicine): 2 இடங்கள் (பொது ).
3. Medical/Scientific Officer-D(General Medicine): 2 இடங்கள் (பொது ).
4. Medical/Scientific Officer-D(ENT Surgeon) : 1 இடம் (பொது ).
5. Medical/Scientific Officer-D(Radiology): 1 இடம் (பொது ).
6 .Medical/Scientific Officer-D(Hospital Admn): 1 இடம் (பொது ).
7 .Medical/Scientific Officer-D(Pediatrician) : 2 இடங்கள் (பொது ).
8. Medical/Scientific Officer-C(Veterinary Surgeon): 1 இடம் (பொது ).
9. Medical/Scientific Officer-C(General Duty/Casualty Medical Officer):5 இடங்கள் (பொது -1,மாற்றுத்திறனாளி -1,பொருளாதார பிற்பட்டோர்-1, ஓபிசி- 1,எஸ்சி-1).
10. Technical Officer -C: 35 இடங்கள் (பொது-9, ஓபிசி -16, பொருளாதார பிற்பட்டோர் 3, எஸ்சி -6,எஸ்டி -1).
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு கல்வித் தகுதி, வயது விண்ணப்பிக்கும் முறை ,தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.barc.gov.in மற்றும் https://recruit.barc.gov.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30. 9 .22