- Details
- Written by Super User
- Category: Politics(அரசியல்)
- Hits: 385
தமிழக நிதி அமைச்சரின் டேபிள் கிளின் ……….
தமிழக அரசின் நிதி அமைச்சராக PTR பழனிவேல் ராஜனின் மகன் திரு. தியாகராஜன் அவர்கள் பதவி ஏற்று கொண்டவுடன் அரசு நிர்வாகத்துறை அவ்வளவு கோப்புகள் அனைத்தும் தன்னோடு டேபிலில் வைத்து இருந்தார்.
கடந்த ஒருவாரதில் மீண்டும் அவரது டேபிளில் இருந்த கோப்புகள் அனைத்தும் காணாமல் டேபிள் சுத்தமாக இருக்கின்றன. இது போல் அனைத்து துறை அமைச்சர்களும் சரியாக செயல் பட்டால் சாமானிய
மக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை முறையாக பெறுவார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
எனவே இதுபோல் எப்போதும் அவரது துறை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டால் அவருக்கும் பெருமை, அவர் இருக்கும் திமுக கட்சிக்கும் பெருமை என்று மக்கள் கருதுவார்கள்