வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்ககிரி கிளையில் பருத்தி டெண்டர் நடைபெற்றது , இதில் சுற்று பகுதியிலிருந்து 20 விவசாயிகள் மொத்தம் 100 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர், இதற்கு வியாபாரிகள் 3 நபர்கள் மூலம் ஏலம் நடைபெற்று மொத்தபட்டுவாடா ₹ 3 00 000 (இலட்சம்) இதில் DCH. அதிக பட்சம் ₹ 10300 குறைந்தபட்சம் ₹ 8599 RCH அதிக பட்சம் ₹ 10292 குறைந்த பட்சம் ₹ 9099 கொட்டு அதிக பட்சம் ₹ 4039 குறைந்தபட்சம் ₹ 3069 என்று விலை நிர்ணயம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.