புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் தமிழக முழுதும் உள்ள அனைத்து வைணவ கோவில்களில் இன்று பக்தர்கள் ஏராளமானூர் பெருமாளை வழிபட்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டை அழகர்நாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனி ஆன இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று அழகிரிநாதர் சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் சேலம் கோட்டை அழகர்நாதர் சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 65