சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறிருப்பதாவது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்திருக்கும் முகாம் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது .இம் முகாமில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு நேரில் சென்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.