சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை சத்துணவில் முட்டை சாப்பிட்ட 13 மாணவிகள் வாந்தி மயக்கம் அடைந்தனர். இவர்கள் அவசர ஊர்தி மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சத்துணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது எவ்வாறு என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொளத்தூரில் சத்துணவு முட்டை சாப்பிட்ட 12 மாணவிகள் வாந்தி மயக்கம்
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 53