- Details
- Written by Muthusamy
- Category: National(இந்தியா)
- Hits: 281
தமிழக முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா & ராகுல்காந்தி அவர்களை டெல்லியில் சந்தித்தார்.
டெல்லி சென்று இருக்கின்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியை தன் மனைவி துர்க்கா ஸ்டாலின் உடன் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு முதல்வர் ஸ்டாலினின் முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.