சேலம் மாவட்டம், இளம்பிள்ளை விஜய விநாயகர் கோயில் வளாகத்தில் நவராத்திரி கொழு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் பூஜையில் துர்கா அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதில் பெண்கள் அம்பாள் பாடல்களை பாடி சிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து கோயில் பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை விஜய விநாயகர் கோயில் வளாகத்தில் நவராத்திரி கொழு ..
- Details
- Written by Selvaraj
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 136