சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியாபட்டினத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அங்காளம்மன் நெல் அரவை அரிசி ஆலையில் சேலம் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, வேல்முருகன் மற்றும் போலீசார் சேர்ந்து DGP cscid அவர்கள் உத்தரவின் பேரிலும்,SP cscid கோவை அவர்கள் அறிவுரையின் பேரிலும், DSP cscid சேலம், ஆய்வாளர் cscid சேலம் அவர்களின் தலைமையில் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர். இதில் முறையாக அரிசி ஆலை செயல்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஆய்வு
- Details
- Written by Muthusamy
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 79