மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக குறைந்தது. இதனால் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உபரி நீர் போக்கி மூடப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது 25 நாட்களுக்குப் பிறகு உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன
25 நாட்களுக்குப் பிறகு உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.....
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 52