மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,701 கன அடி.  காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை  பெய்து வருவதால் இன்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15,961 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,701 கன அடியாக அதிகரித்து உள்ளது.  இன்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.7 கன அடியாகவும் நீர் இருப்பு 91.44 டி.எம்.சியாகவும் உள்ளது.  மேட்டூர் அணையில் நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டமும் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.

ஆத்தூர் உழவர் சந்தை:

1. தக்காளி - ரூ.25-30
2. உருளைக் கிழங்கு ஆக்ரா- ரூ.38 ஊட்டி-ரூ.44
3. சின்ன வெங்காயம் - ரூ.35-40-44
4. பெரிய வெங்காயம் - ரூ.22-30
5. பச்சை மிளகாய்- ரூ.38-40
6. கத்தரி-ரூ.20-25
7. வெண்டைக்காய் - ரூ.20-24
8. முருங்கை காய் - ரூ.55-60
9. பீர்க்கங்காய் -ரூ.40-45
10. சுரக்காய்- ரூ. 12-16
11. புடலங்காய் - ரூ.22-25
12. பாகற்காய் - ரூ.40-45
13. தேங்காய் - ரூ. 25-30
14. முள்ளங்கி - ரூ. 18-20
15. பீன்ஸ் - ரூ.60-65
16. அவரை - ரூ.36-45

17. a.ஊட்டி கேரட் 🥕 - ரூ.96
     b.கருமந்துரை கேரட் 🥕- ரூ.55

18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - ரூ.50-70
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30-45
21.கீரைகள் - ரூ.20-24
22.பப்பாளி - ரூ.15- 20
23.கொய்யா-ரூ.30-35-40
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை

தம்மம்பட்டி உழவர் சந்தை:

1. தக்காளி - ரூ35-42
2. உருளைக் கிழங்கு - ரூ38-40
3. சின்ன வெங்காயம் - ரூ35-40
4. பெரிய வெங்காயம் - ரூ25-30
5. பச்சை மிளகாய்- ரூ45-48
6. கத்தரி -ரூ28-30
7. வெண்டைக்காய் - ரூ28-30
8. முருங்கைகாய் - ரூ65-70
9. பீர்க்கங்காய் -ரூ40-45
10. சுரக்காய்- ரூ16-20
11. புடலங்காய் - ரூ28-30
12. பாகற்காய் - ரூ40-45
13. தேங்காய் - ரூ28-30
14. முள்ளங்கி - ரூ20-24
15. பீன்ஸ் - ரூ70-75
16. அவரை - ரூ45-50
17. கேரட் - ரூ95-100
18. வெற்றிலை - இல்லை
19.மாங்காய்-ரூ70-80
20.வாழைப்பழம் - ரூ35-40
21.கீரைகள் - ரூ.20-24
22.பப்பாளி - ரூ.18-20
23.கொய்யா-ரூ28-30
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை

ஜலகண்டாபுரம் உழவர் சந்தை:

1. தக்காளி ரூ 36- 42
2. உருளைக் கிழங்கு - ரூ 35-45
3. சின்ன வெங்காயம் - ரூ 40-50
4. பெரிய வெங்காயம் - ரூ 24-30
5. பச்சை மிளகாய் ரூ 42-45
6. கத்தரி ரூ 24-28
7. வெண்டைக்காய் ரூ 25-30
8. முருங்கை காய் -ரூ 70-80
9. பீர்க்கங்காய் -ரூ 40-44
10. சுரக்காய்- ரூ 20-22
11. புடலங்காய் - ரூ 28-30
12. பாகற்காய் - ரூ 42-44
13. தேங்காய் - ரூ 25-30
14. முள்ளங்கி - ரூ 20-20
15. பீன்ஸ் - ரூ 80-90
16. அவரை - ரூ 34-40
17. கேரட் - ரூ 70-90
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய்- ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 26- 45
21.கீரைகள் - ரூ 18-20
22.பப்பாளி - ரூ 25-28
23.கொய்யா-ரூ 30-35
24. மாதுளை - இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சப்போட்டா - ரூ இல்லை

 

அம்மாபேட்டை உழவர் சந்தை:

1. தக்காளி ரூ 40-34
2. உருளைக் கிழங்கு ஆக்ரா/ ஊட்டி- -45
3. சின்ன வெங்காயம் - ரூ 46
4. பெரிய வெங்காயம் - ரூ 30
5. பச்சை மிளகாய் ரூ-42
6. கத்தரி ரூ 24-28
7. வெண்டைக்காய் -ரூ:26
8. முருங்கை காய் -ரூ 60-70
9. பீர்க்கங்காய் -ரூ 40
10. சுரக்காய்- ரூ 20
11. புடலங்காய் - ரூ 27
12. பாகற்காய் - ரூ 44
13. தேங்காய் - ரூ 15-25
14. முள்ளங்கி - ரூ 20
15. பீன்ஸ் - ரூ 70-80
16. அவரை - ரூ 34-40
17. கேரட் - ரூ 90
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - 100
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 40- 55
21.கீரைகள் - ரூ20-24
22.பப்பாளி - ரூ 25
23.கொய்யா-ரூ35
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை

 

மேட்டூர் உழவர் சந்தை:

1.தக்காளி :42, 35
2.உருளைக்கிழங்கு:40,35
3.சி.வெங்காயம் :50,40
4.பெ.வெங்காயம் :30,25
5.பச்சை மிளகாய் :45,40
6.கத்தரிகாய் :30,25
7.வெண்டைக்காய் :25, 22
8.முருங்கைக்காய் :60,50
9.பீர்க்கன்காய் :45,40
10.சுரைக்காய் :20,15
11.புடலங்காய் :35,30
12.பாகற்காய் :45,40
13.தேங்காய் :30,25
14.முள்ளங்கி :25
15.பீன்ஸ் :60
16.அவரை(பட்டை) :35/(புஸ் அவரை) :45
17.கேரட் :90, 100
18.வெற்றிலை :----
19.மாங்காய் :----
20.வாழைப்பழம் :45,35

கீரைகள் :20,15
பப்பாளி :25,20
கொய்யா :40,30
சப்போட்டா :----
மாதுளை :----
அன்னாசி :----
சாத்துகொடி :----

 

 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடி.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை  பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16701 கன அடியிலிருந்து வினாடிக்கு 17778 கன அடியாக அதிகரித்து உள்ளது.  இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 15,000 கன அடி வீதமும்  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.80 கன அடியாகவும் நீர் இருப்பு 91.56 டி.எம்.சியாகவும் உள்ளது.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது.  மழையளவு 40.20 மி.மீ

ஈரோடு மஞ்சள் மார்கெட் நேரடி விலை நிலவரம் – அக்டோபர் 6, 2022

ஒரு குவிண்டால் – தினசரி மஞ்சள் விலை
ஈரோடு விராலி வகை மஞ்சள் ரூபாய் 7100 – 7300
ஈரோடு கிழங்கு வகை மஞ்சள் ரூபாய் 6600 – 6800
சேலம் விராலி வகை மஞ்சள் ரூபாய் 8800 – 9000
சிறு சேலம் விராலி வகை மஞ்சள் ரூபாய் 7700 – 7900
சேலம் கிழங்கு வகை மஞ்சள் ரூபாய் 7100 – 7300
பழைய விராலி வகை மஞ்சள் ரூபாய் 6200 – 6400
பழைய கிழங்கு வகை மஞ்சள் ரூபாய் 5200 – 5400

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டெப்டி இன்ஜினியர் வேலை: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள டெப்டி இன்ஜினியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : டெப்டி இஞ்சினியர்/E-11 Grade. காலி பணியிடங்கள்: 24 (யுஆர்- 12, ஓபிசி -6, எஸ்சி- 3, எஸ்டி- 3). வயது: 1 /9/ 22 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ 40,000 to 1,40,000/- கல்வி தகுதி: எலக்ட்ரானிக்ஸ் /எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன்/ கம்யூனிகேஷன் /டெலி கம்யூனிகேஷன் இப்பாடப்பிரிவில் பி. இ/பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, இடம், விவரம் அடங்கிய அட்மிட் கார்டு தங்களுடைய இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம்: ரூ 708. இதனை ஆன்லைன் எஸ்பிஐ பேங்க் மூலம் செலுத்தவும். எஸ்சி /எஸ்டி/பிடபிள்யுடி/எக்ஸ் எம் பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை:www.bel.india.in என்ற வெப்சைட் முகவரி மூலம் ஆன்லைனில் 6 /10/ 22 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்