- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 56
இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ ) *சூரமங்கலம் உழவர் சந்தை
நாள் : 19-09-2022
🍒🥑🥦🥑-----------------------------------
1. தக்காளி ரூ 28-38
2. உருளைக் கிழங்கு ஆக்ரா/ ஊட்டி- ரூ -38-44-56
3. சின்ன வெங்காயம் - ரூ 26-32
4. பெரிய வெங்காயம் - ரூ 26-30
5. பச்சை மிளகாய் ரூ-35-36
6. கத்தரி ரூ36-40
7. வெண்டைக்காய் -ரூ:20-20
8. முருங்கை காய் -ரூ50-60
9. பீர்க்கங்காய் -ரூ 46-48
10. சுரக்காய்- ரூ 20-22
11. புடலங்காய் - ரூ32-34
12. பாகற்காய் - ரூ 45-48
13. தேங்காய் - ரூ 26-30
14. முள்ளங்கி - ரூ 34-36
15. பீன்ஸ் - ரூ 90-100
16. அவரை - ரூ 60-64
17. கேரட் - ரூ 105-115
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - 70-80
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 20- 50
21.கீரைகள் - ரூ20-24
22.பப்பாளி - ரூ 25-28
23.கொய்யா-ரூ30-35
24. மாதுளை -
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை
---------------🍒☘🍒-----------------
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 62
*இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ ) *அஸ்தம்பட்டி உழவர் சந்தை
நாள் : 19-09-2022
🍒🥑🥦🥑-----------------------------------
1. தக்காளி ரூ 28-38
2. உருளைக் கிழங்கு ஆக்ரா/ ஊட்டி- ரூ -38-44-56
3. சின்ன வெங்காயம் - ரூ 26-32
4. பெரிய வெங்காயம் - ரூ 26-30
5. பச்சை மிளகாய் ரூ-35-36
6. கத்தரி ரூ36-40
7. வெண்டைக்காய் -ரூ:20-20
8. முருங்கை காய் -ரூ50-60
9. பீர்க்கங்காய் -ரூ 46-48
10. சுரக்காய்- ரூ 20-22
11. புடலங்காய் - ரூ32-34
12. பாகற்காய் - ரூ 45-48
13. தேங்காய் - ரூ 26-30
14. முள்ளங்கி - ரூ 34-36
15. பீன்ஸ் - ரூ 90-100
16. அவரை - ரூ 60-64
17. கேரட் - ரூ 105-115
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - 70-80
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 20- 50
21.கீரைகள் - ரூ20-24
22.பப்பாளி - ரூ 25-28
23.கொய்யா-ரூ30-35
24. மாதுளை -
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை
---------------🍒☘🍒-----------------
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 56
மேட்டூர் அணை பூங்காவிற்கு 4,722 பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூர் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். மேட்டூர் காவிரியில் நீராடிய சுற்றுலா பயணிகள் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். வேண்டுதல் செய்த பக்தர்கள் அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு கோழி பலியிட்டு பொங்கலிட்டனர். பின்னர் மேட்டூர் அணை பூங்காவிற்கு சென்று குடும்பத்தினருடன் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
சறுக்கி விளையாடியும் ஊஞ்சலாடியும் சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ந்தனர். மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, மான் பண்ணை முயல் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை பூங்காவிற்கு 4722 பார்வையாளர்கள் வந்து சென்றனர் இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.23,610 வசூலானது.
மேட்டூர் அணையின் பவள விழா கோபுரத்தை காண 736 பேர் வந்து சென்றனர் இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.3,680 வசூலானது
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 64
இனிய காலை வணக்கம்🙏🏽
--🥕🥕🥕🥕🥕🥕🥕
*இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ ) ஜலகண்டாபுரம் உழவர் சந்தை
நாள் : 19-09-2022
🍒🥑🥦🥑-----------------------------------
1. தக்காளி ரூ 28-38
2. உருளைக் கிழங்கு ஆக்ரா/ ஊட்டி- -38-44-56
3. சின்ன வெங்காயம் - ரூ 26-32
4. பெரிய வெங்காயம் - ரூ 26-30
5. பச்சை மிளகாய் ரூ-35-36
6. கத்தரி ரூ36-40
7. வெண்டைக்காய் -ரூ:20-20
8. முருங்கை காய் -ரூ50-60
9. பீர்க்கங்காய் -ரூ 46-50
10. சுரக்காய்- ரூ 20-22
11. புடலங்காய் - ரூ32-34
12. பாகற்காய் - ரூ 45-48
13. தேங்காய் - ரூ 26-30
14. முள்ளங்கி - ரூ 34-36
15. பீன்ஸ் - ரூ 90-100
16. அவரை - ரூ 60-65
17. கேரட் - ரூ 105-115
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - இல்லை
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 20- 40
21.கீரைகள் - ரூ20-24
22.பப்பாளி - ரூ 25-30
23.கொய்யா-ரூ30-35
24. மாதுளை -
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை
---------------🍒☘🍒-----------------
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 56
பூலாம்பட்டியில் விசைப்படகில் சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக உல்லாச சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செக்கனூர் நெரிஞ்சிப்பேட்டை கதவணை இடையே தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பூலாம்பட்டி- ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை இடையான விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சேலம் நாமக்கல் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்திருந்து பொதுமக்கள் விசைப்படகியில் உல்லாச சவாரி செய்து மகிழ்ந்தனர்.